Skip to main content

Ramalingaa Silk House

RAMALINGAA SILK HOUSE

  • Call Now: 8220947825
  • Video Shopping
சொந்தத் தறியில் நெய்த கைத்தறி பட்டுப்புடவைகள் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன • அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற பட்டுப் புடவைகள் எங்களிடம் கிடைக்கும்
Handwoven silk sarees crafted on our own looms are available for direct sale • Experience traditional craftsmanship, superior quality, and elegant designs at fair and reasonable prices
Menu
  • Home
  • About
  • Own Looms
  • Collections
  • Saree & Blouse Color Matcher
  • Video Shopping
  • Trust
  • Gallery
  • Visit Showroom
  • WhatsApp
Home test

Showing the single result

Show sidebar
Show 9 12 18 24
Placeholder

test product1

test
Read more

எங்களை பற்றி

1965-ஆம் ஆண்டு, திரு. ராமலிங்கம் அவர்களால் தொடங்கப்பட்ட எங்களது கைத்தறிப் பயணம், தசாப்தங்கள் கடந்து இன்றும் தொடர்கிறது. பல ஆண்டுகளாக முன்னணி நிறுவனங்களுக்குத் தரமான பட்டுச் சேலைகளை வழங்கி வந்த நாங்கள், இன்று எங்களது பாரம்பரியத்தை நேரடியாக உங்களிடம் கொண்டு வருகிறோம்.

அனுபவம் வாய்ந்த மூத்த நெசவாளர்களின் கைவண்ணத்தில், ஒவ்வொரு நூலிழையும் நேர்த்தியாக நெய்யப்பட்ட எங்களது புடவைகள் வெறும் ஆடைகள் அல்ல; அவை உன்னதமான கலைப்படைப்புகள். இடைத்தரகர்கள் இன்றி, நெசவாளர் கைகளிலிருந்து நேரடியாக உங்கள் கரங்களுக்கு! முழுமையான நம்பிக்கையுடனும், தூய தரத்துடனும் இதோ உங்களின் ஒரு அங்கமாக...

Useful Links

  • Disclaimer – Ramalingaa Silk House
  • Disclaimer – Ramalingaa Silk House

Contact Us

  • +919952421965
  • +91-8220947825
  • RamalingaaSilkHouse@Gmail.Com

Get In Touch

Start typing to see posts you are looking for.
Shop
0 items Cart
My account